banner ban

img

பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தமிழக அரசு எச்சரிக்கை

டிஜிட்டல் பேனர் நிறுவினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவ டிக்கை மேற்கொள்வதுடன் ஒரு  ஆண்டு சிறைத் தண்டனை மற்றும்  ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக் கப்படும் என தமிழக அரசு  எச்ச ரித்துள்ளது.